April 27, 2012

நண்பனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

நண்பர் குருவின் வலைத்தளத்தை ஆனந்தவிகடனில் இடம்பெற செய்த விகடன் குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.

 நண்பா உன் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தொடரட்டும் உனது புதுமையான படைப்பு.
                                                வாழ்த்துக்கள் நண்பா...
                                                                வாழ்த்துக்கள்..

      
      வித்தியாசமான செயல்களை செய்வதைவிட
       செயல்களை வித்தியாசமாக செய்.

                                                                                           என்றும் நட்புடன்
                                                                                                       ஜெய். 

ஆனந்தவிகடனில் இடம்பெற்ற நண்பர் குருவின் வலைப்பூவைக் காண

                                           www.nilanilal.blogspot.in


                                                    




2 comments:

  1. நண்ப எதிர்பார்பின்றி நீ எனக்கு வாழ்த்து பதிவிடல் செய்தது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது TRB, TET போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் நீ செய்து வரும் உதவி மிகப்பெரியது தொடரட்டும் தன்நலம் கருதா உனது பணி

    ReplyDelete
  2. அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete