January 10, 2012

சேலம் மாவட்ட தொடக்க,நடுநிலைப் பள்ளி‍ நேர மாற்றம்

சேலம் மாவட்ட தொடக்க,நடுநிலைப் பள்ளி‍ நேரம் இன்று (10.01.2012) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.20‍‍ முதல் 12.40 வரை மதியம் 1.30 முதல் 4.10 வரை செயல்படும் என மாவட்ட தொடக்க கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment