About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

July 6, 2017

ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி - ஜூலை 10-ல் தொடங்குகிறது | கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பாடவாரியாக வழங்கப்படும் இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-