Youtube வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம்.
எனினும் Youtube போன்று பிரபலமான Vimeo, TED மற்றும் Facebook வீடியோக்களை பின்னர் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு bookmark செய்து வைத்தும் பார்க்கலாம். இந்த வசதியை http://radbox.me/ எனும் தளம் தருகின்றது.இத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வீடியோக்களை புக்மார்க் bookmarklet மூலமாகவும் அல்லது கைபேசி மூலம் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் வீடியோ URLஐ மின்னஞ்சல் செய்வதன் மூலமும் bookmark செய்து வைக்கலாம்.
2 comments:
நல்ல தகவல் நன்றி நண்ப
thnks
Post a Comment