பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி - ஜூலை 10-ல் தொடங்குகிறது |
கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ சார்பில்
அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட
உள்ளது. பாடவாரியாக வழங்கப்படும் இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை
10-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட திட்ட
ஒருங்கிணைப்பாளர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள
ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-