நாம் பயன் படுத்து உலாவியை பலவிதங்களில் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம் . கணக்கிடுவதற்கு நாம் விண்டோஸ் கால்குலேட்டரையோ அல்லது கூகுள் கால்குலேட்டரையோ தான் பயன் படுத்துவோம் .இனி நாம் உலாவியில் இருக்கும் போதே உலாவியின் ADDRESS BAR-ஐ நாம் கால்குலேட்டர் ஆக பயன்படுத்த போகிறோம் . இதற்கு துணை புரிவது ஜாவா எனப்படும் உயர்தர ப்ரோக்ராமிங் மொழி யாகும் . இந்த ஜாவா ஸ்க்ரிப்டை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஜாவா டெவலப்பர்கள் கூறுகின்றனர்.
ஒரு வெற்று பக்கமோ அல்லது நாம் இருக்கும் பக்கமோ ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் ADDRESS BAR-ல்
javascript:no+no-no*no/no
no- என்ற இடத்தில் நீங்கள் கணக்கிட விரும்பும் என்னை கொடுத்து விட்டு ENTER
ஐ தட்டவும் . நீங்கள் கொடுத்த கேள்விக்கு பதில் நொடியில் வந்து விடும் . மேலும் இது power அடுக்கு முறைகளையும் பயன் படுத்தலாம் . ரூட் (root of) கணக்கீடுகளுக்கும் பயன் படுத்தலாம் .
1. javascript:Math.random() [Find random number between 0 & 1] 2. javascript:Math.pow(3,9) [What is x to the power of y] 3. javascript:Math.sqrt(32) [Find the square root of a positive number]
அனைத்து கணிதக் குறியீடுகளை பற்றி தெரிந்து கொள்ள Mozilla Docs
பக்கத்துக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள் .
No comments:
Post a Comment