Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.
Nero10 Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இப்போது Trial ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று Crack ஐ Download செய்து கொள்ளவும்.
Download செய்த Crack ஐ டபுள் கிளிக் செய்யவும்.
Continue கேட்கும் Yas கொடுக்கவும்.
Ok கொடுக்கவும்.
Crack பண்ணியாச்சு, கொஞ்சம் வேலை பாக்கிஇருக்கு.
இப்போது Nero 10 ஐ ஓபன் செய்யவும். கிழே படத்தில் அம்புகுறி காட்டிய இடத்தில் கிளிக் செய்து ToolBox , Nero Control Center ஐ Open செய்யவும்.
படத்தில் காட்டி உள்ள Expired ஐ Remove செய்துவிடவும்.
அவ்வளவுதான். உங்கள் Nero10 Full Version ஆயிடுச்சு.
குறிப்பு - Net ஐ Disconnect செய்துவிட்டு Crack பண்ணவும்.
பதிவுகள் பிடித்து இருந்தால் Post a Comment பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும். நன்றி வடக்கரைதாரிக்

No comments:
Post a Comment