நம்முடைய பிலாக்கரில் சேர்க்க 20 க்கும் மேற்ப்பட்ட வித விதமான அழகான மெனுபாரை எப்படி நம்முடைய தளத்தில் சேர்ப்பது எப்படி என்று காணபோகிறோம்.
மெனுபார் #1
மெனுபார் #2
மெனுபார் #3
மெனுபார் #4
மெனுபார் #5
மெனுபார் #6
மெனுபார் #7
மெனுபார் #8
மெனுபார் #9
மெனுபார் #10
மெனுபார் #11
மெனுபார் #12
மெனுபார் #13
மெனுபார் #14
மெனுபார் #15
மெனுபார் #16
மெனுபார் #17
மெனுபார் #18
மெனுபார் #20
மெனுபார் #21
மேலே உள்ள மெனுபார் டிசைன்களில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DASSBOARD - LAYOUT - ADD A GADGET- HTML/ JAVASCRIPTஎன்ற இடத்திருக்கு செல்லவும். அதில் உங்களுக்கு தேவையான மெனுபாரின் HTML CODE காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோஇருக்கும்
இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து SAVE கொடுத்துவிடவும்.
உதாரணமாக : நீங்கள் உங்கள் தளத்தின் HOME PAGE செட் செய்ய விரும்பினால்
கொடுத்து SAVE செய்து விட்டால் HOME என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய தளத்தின் முகப்பு பக்கதிருக்கு சென்று விடும்.
No comments:
Post a Comment