நம்முடைய எழுத்தை நாம் நினைத்த மாதிரி விதவிதமான டிசைன்களில் எப்படி கொண்டு வருவது என்று இங்கு காண போகிறோம். இதில் 54 வகையான டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் இன்னொமொரு சிறப்பு என்ன வென்றால் நாம் உருவாக்கிய எழுத்துகளின் HTML CODE அவர்களே கொடுத்து விடுகிறார்கள் இதன் மூலம் நாம் நம்முடைய தளத்தின் சைடு பாரில் அதை பதிந்து கொள்ளலாம். இங்கு நான் இதன் மூலம் நம் நண்பர்களின் பெயர்களை உருவாக்கியுள்ளேன் சில மாதிரிகள் கீழே
(என்னடா இவன் வெறும் பெண்கள் பேரையே போடறானே என்று பார்கிரீர்களா நம்ம பேர்களை போட்டால் இந்த பதிவே பத்தாது)
இதுபோல் உங்கள் பெயர்களை கொண்டு வர இந்த லிங்கை http://www.glitx.com/ க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளத போல விண்டோ வரும்
இதில் முதலில் உங்களுக்கு தேவையான டிசைனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து கொஞ்சம் கீழே வந்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும்.
இதில் நான் 1 என்று காட்டியிருக்கும் இடத்தில் உங்களக்கு தேவையான எழுத்தை கொடுத்து விடவும்.
2. இந்த இடத்தில் நம்முடைய தளத்திற்கான HTMLCODE கொடுக்கப்பட்டிருக்கும் அதை க்ளிக் செய்து காப்பி செய்து கொண்டு நம் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
3. என்று கொடுக்க பட்டிருக்கும் இடமானது நம்முடைய பேரை RUNNIG (MARQUEE) எழுத்தாக வரவைக்க உதவுகிறது.
இனி நம் விருப்பதிற்கு ஏற்ப நம்முடைய எழுத்துக்களை உருவாக்கி கொள்ளலாம்.
No comments:
Post a Comment