About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

January 4, 2012

மார்ச் 2ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதியன்று துவங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மார்ச் 2ம் தேதி துவங்கும் தேர்வுகள் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 2ம் தேதி கணித தேர்வும், மார்ச் 5ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழி பாட தேர்வுகளும், மார்ச் 16ம் தேதி ஆங்கிலமும், மார்ச் 20ம் தேதி அறிவியல் தேர்வுள், மார்ச் 22ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 26ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: