About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

January 4, 2012

மார்ச் 1ல் சி.பி.எஸ்.இ., +2 தேர்வு

சி.பி.எஸ்.இ., ப்ளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதி துவங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 1ம் தேதி ஆங்கிலமும், மார்ச் 5 இயற்பியல் தேர்வும், மார்ச் 6 வணிகவியலும், மார்ச் 13 வேதியியலும், மார்ச் 15 கணக்கியலும், மார்ச் 17 உயிரியலும், மார்ச் 21 பொருளியலும், மார்ச் 24 கணிதமும், மார்ச் 26 கம்ப்யூட்டர் சைன்ஸ் தேர்வும் நடைபெற உள்ளது.

No comments: