சந்திரனில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்
து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சந்திரனில் வேற்று கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் சமீபத்தில் இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது சந்திரனின் மேற்பரப்பில் வேற்று கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது தெரிய வந்தது. அவை சந்திரனுக்கு “நாசா” விண்வெளி மையம் அனுப்பியுள்ள விண்கலத்தில் உள்ள ரேடியோ சிக்னல் எடுத்து அனுப்பிய வரை படத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் “ஆக்யா ஆஸ்ட்ரா நாடிகா” என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment