மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 15.05.2012
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.
பயிற்சி நடைபெறும் நாள். 28.05.2012 முதல் 31.05.2012 வரை
பயிற்சி நடைபெறும் இடம் : நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இடம் அனைத்து வசதிகளுடன் (குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமுள்ள பயிற்சியறை) உள்ளதாக இருத்தல் வேண்டும்.

இப்பயிற்சிக்கு நடுநிலைப்பள்ளி,
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிற்றுவிக்கும்
அனைத்து பாட ஆசிரியர்களும் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்
தவறாது அழைக்கப்பட வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் எந்தவொரு ஆசிரியருக்கும் பய்ர்சியளிக்கபடாமல் விடுபடுதல் கூடாது.
* தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பொது அமர்வாக வகுப்பு நடத்தி முடிக்க வேண்டும்.
* ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சமாக 60 நபர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.
* பொது அமர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன், அடுத்த அமர்வில் பாடவாரியாக பங்கேற்பாளர்களை அமர வைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

No comments:
Post a Comment