About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 2, 2011

ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க பிளாக்கரில் பதிவுக்கு கீழே அழகான Email Subscribe Widget


நம்முடைய பதிவு பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புவாகள். ஒரு தளத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வாசகர்களே. ஆகவே வாசகர்களை பெருக்க நாம் பல வழிகளை கையாள்கிறோம். இதில் முக்கியமான வசதியான feedburner வழங்கும் Email Subscribe Widget நம் பிளாக்கில் வைத்து அதன் மூலம் ஈமெயில் வாசகர்களை பெருக்கி கொள்கிறோம். அந்த விட்ஜெட்டை பெரும்பாலும் நமது பிளாக்கின் Sidebar-ல் வைத்து இருப்போம். வாசகர்கள் பெரும்பாலும் நம் பதிவை மட்டும் படித்து விட்டு சென்று விடுவார்கள் சைட்பாரில் என்ன உள்ளது என பார்ப்பதில்லை. ஆகவே அந்த Subscribe Widget ஐ அனைத்து வாசகர்களும் பார்க்கும் படி பதிவு க்கு கீழே வைத்தால் ஈமெயில் வாசகர்களை கணிசமாக உயர்த்தமுடியும்.

  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design ==> Edit Html ==> Expand Widget Template சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும். 
  • இங்கு தான் உங்களுடைய திரட்டிகளி vote button கோடிங் சேர்த்து இருக்கும் இந்த விட்ஜெட் vote button களுக்கு கீழே வரவேண்டுமென்றால் அந்த கோடிங்கிற்கு கீழே சென்று விடவும்.
  • அடுத்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும். 



 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
  • இதில் vandhemadharam என்று இரண்டு இடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டி இருக்கும் அந்த இடத்தில் அதற்க்கு பதிலாக உங்களுடைய Feed Name கொடுக்கவும்.  
  • மற்றும் விட்ஜெட்டின் தலைப்பை பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற உங்கள் விருப்பம் போல மாற்றி கொள்ளலாம். 
  • இப்போல்டுஹு அங்கு உள்ள SAVE TEMPLATE கொடுத்து விட்டு உங்கள் பிளாக்கின் போஸ்ட் பகுதியில் சென்று பாருங்கள் புதிய விட்ஜெட் சேர்ந்து இருக்கும். 

இதன் மூலம் உங்கள் ஈமெயில் வாசகர்கள்களை கணிசமாக உயர்த முடியும். Source - www.mybloggertrics.com

No comments: